
அடமானப் பத்திரம் பதிவு செய்வது எப்படி? – A to Z
Mortgage Deed Registration – 100% Online Practical Training
Sub Registrar Office-ல்
கிரையப்பத்திரம் (Sale Deed / Kiraiyapathiram)
சரியான நடைமுறையில் பதிவு செய்வது எப்படி என்பதை
A – Z முழுமையாக, step-by-step practical-ஆக
கற்றுக்கொடுக்கும் Online Training Program.
இந்த Training என்பது?
- Educational & Practical Training Program
- Government registration process-ஐ புரிய வைக்கும் பயிற்சி
- Mortgage deed registration-க்கு தேவையான procedure, document verification, fee calculation, online & office process அனைத்தையும் step-by-step-ஆக விளக்கும் பயிற்சி
- TNREGINET website usage-ஐ practically கற்றுக்கொடுக்கும் course
- Beginners-க்கும் புரியும் simple Tamil explanation
🎯 இந்த Training யாருக்காக?
- 👩🎓 Law College Students (Procedure understanding)
- 🧑⚖️ Advocate
- 🧑⚖️ Advocate Clerks / Office Assistants
- 🏠 House Wife
- 🏢 Entrepreneurs & Business Man
- 🏘️ Real Estate Workers & Brokers
- 🖥️ E-Sevai & CSC Center Owners
- 📄 Xerox / Document Writing Job Owners
- 👴 Retired Government Employees
- 📑 Registration process-ஐ தொழிலாக கற்றுக்கொள்ள விரும்புவோர்
- 📑 Registration-related service தொடங்க விரும்புவோர்
- 👉 Zero knowledge இருந்தாலும் புரியும் வகையில் கற்பிக்கப்படும்
Language
Tamil
Course Mode
Online
Date
10.01.2026
Time
Sunday 06:00pm
இந்த Course-ல் என்ன கற்பிக்கப்படுகிறது?
1. அடமானப் பத்திரம் – அடிப்படை விளக்கம்
-
Mortgage Deed என்றால் என்ன?
-
Simple Mortgage / Registered Mortgage – overview
-
Bank loan & Private loan mortgage – process difference
-
Mortgage period & redemption overview
2. பத்திரம் சரிபார்த்தல் (Document Verification – Process View)
-
Borrower details verification
-
Lender details verification
-
Property ownership confirmation
-
Mortgage purpose clarity
3. Villangam Check (Encumbrance Certificate)
-
Villangam (EC) என்றால் என்ன?
-
Mortgage deed-க்கு EC ஏன் அவசியம்?
-
TNREGINET website-ல் EC எடுப்பது எப்படி?
4. Supporting Documents Verification
-
Parent property documents
-
Patta / Chitta / Adangal
-
Property tax receipts
-
Borrower & lender ID proofs
-
Bank-related documents (if applicable)
👉 Registration-க்கு தேவையான documents list – practical clarity
5. அடமானப் பத்திரம் எழுதும் நடைமுறை
-
Mortgage deed format overview
-
Loan amount & interest mention
-
Property schedule
-
Mortgage conditions explanation
6. Stamp Duty & Registration Fees – Practical Calculation
-
Mortgage deed-க்கு stamp duty எப்படி கணக்கிடப்படுகிறது?
-
Loan amount அடிப்படையில் duty calculation
-
Registration fees structure
-
Online fee calculator usage
-
👉 எவ்வளவு முத்திரை? எவ்வளவு கட்டணம்? – முழு practical clarity
7. Online Payment Procedure
-
TNREGINET login
-
Stamp duty & registration fees online payment
-
Net Banking / UPI usage
-
Payment receipt download
8. TNREGINET Website – Full Practical Training
-
Document upload
-
Property details entry
-
Party details entry
-
Error-free submission steps
9. Registration Token (Pre-Registration Process)
-
Token என்றால் என்ன?
-
Date & time booking
-
Token slip download
10. Sub Registrar Office Procedure
-
Office-க்கு கொண்டு செல்ல வேண்டிய documents
-
Biometric & photo process
-
Registrar verification flow
-
Registration completion steps
11. Registration முடிந்த பின்
- Document Collect
-
Document safe maintenance guidance
⭐ Thalir Academy – Course Highlights
- ✅ 100% Online Practical Training
- ✅ TNREGINET website real-time explanation
- ✅ Simple Tamil language
- ✅ Step-by-step process clarity
- ✅ No hidden agenda
- ✅ Transparent learning method
🎓 Course முடிந்த பிறகு நீங்கள் செய்யக்கூடியவை
- ✅உங்கள் சொந்த அடமானப் பத்திரம் பதிவு செய்யும் நடைமுறையை தெளிவாக புரிந்துகொள்ளலாம்
- ✅Mortgage registration process knowledge-ஐ documentation / registration support service-ஆக பயன்படுத்தலாம்
- ✅Registration field-ல் process expert ஆக செயல்படலாம்
- ✅📑 Registration process-ஐ தொழிலாக செய்யலாம்







