
கிரையப்பத்திரம் பதிவு செய்வது எப்படி? A – Z.
Sale Deed Registration – 100% Online Practical Training
Sub Registrar Office-ல்
கிரையப்பத்திரம் (Sale Deed / Kiraiyapathiram)
சரியான நடைமுறையில் பதிவு செய்வது எப்படி என்பதை
A – Z முழுமையாக, step-by-step practical-ஆக
கற்றுக்கொடுக்கும் Online Training Program.
இந்த Training என்பது?
- Educational & Practical Training Program
- Government registration process-ஐ புரிய வைக்கும் பயிற்சி
- Sale Deed registration-க்கு தேவையான procedure, documents, fee calculation, online & office process அனைத்தையும் step-by-step-ஆக விளக்கும் பயிற்சி
- TNREGINET website usage-ஐ practically கற்றுக்கொடுக்கும் course
- Beginners-க்கும் புரியும் simple Tamil explanation
🎯 இந்த Training யாருக்காக?
- 👩🎓 Law College Students (Procedure understanding)
- 🧑⚖️ Advocate
- 🧑⚖️ Advocate Clerks / Office Assistants
- 🏠 House Wife
- 🏢 Entrepreneurs & Business Man
- 🏘️ Real Estate Workers & Brokers
- 🖥️ E-Sevai & CSC Center Owners
- 📄 Xerox / Document Writing Job Owners
- 👴 Retired Government Employees
- 📑 Registration process-ஐ தொழிலாக கற்றுக்கொள்ள விரும்புவோர்
- 📑 Registration-related service தொடங்க விரும்புவோர்
- 👉 Zero knowledge இருந்தாலும் புரியும் வகையில் கற்பிக்கப்படும்
Language
Tamil
Course Mode
Online
Date
10.01.2026
Time
Sunday 06:00pm
இந்த Course-ல் என்ன கற்பிக்கப்படுகிறது?
1. கிரையப்பத்திரம் (Sale Deed) – அடிப்படை விளக்கம்
-
Sale Deed என்றால் என்ன?
-
எப்போது Sale Deed தேவை?
-
Agreement & Sale Deed difference (procedure view)
2. பத்திரம் சரிபார்த்தல் (Document Verification – Process View)
-
Title document check செய்வது எப்படி?
-
Parent document continuity check
-
Owner details verification process
3. Villangam Check (Encumbrance Certificate)
-
Villangam (EC) என்றால் என்ன?
-
TNREGINET website-ல் EC எடுப்பது எப்படி?
-
Period selection & download process
4. Supporting Documents Verification
-
Patta / Chitta / Adangal
-
Property tax receipt
-
Approved layout / building approval
-
Buyer & Seller ID proofs
👉 Registration-க்கு தேவையான documents list – practical clarity
5. கிரையப்பத்திரம் எழுதும் நடைமுறை (Drafting Explanation)
-
Sale Deed format overview
-
Party details entry
-
Property schedule & boundaries
-
Consideration (sale value) mention procedure
6. Stamp Duty & Registration Fees – Practical Calculation
-
Stamp Duty என்றால் என்ன?
-
Registration Fees என்றால் என்ன?
-
Guideline value vs Sale value
-
Fees calculation method
-
Online calculator usage
👉 எவ்வளவு முத்திரை? எவ்வளவு கட்டணம்? – clear explanation
7. Online Payment Procedure
-
TNREGINET login
-
Stamp duty & registration fees online payment
-
Net Banking / UPI usage
-
Payment receipt download
8. TNREGINET Website – Full Practical Training
-
Document upload
-
Property details entry
-
Party details entry
-
Error-free submission steps
9. Registration Token (Pre-Registration Process)
-
Token என்றால் என்ன?
-
Date & time booking
-
Token slip download
10. Sub Registrar Office Procedure
-
Office-க்கு கொண்டு செல்ல வேண்டிய documents
-
Biometric & photo process
-
Registrar verification flow
-
Registration completion steps
11. Registration முடிந்த பின்
- Document Collect
-
Document safe maintenance guidance
⭐ Thalir Academy – Course Highlights
- ✅ 100% Online Practical Training
- ✅ TNREGINET website real-time explanation
- ✅ Simple Tamil language
- ✅ Step-by-step process clarity
- ✅ No hidden agenda
- ✅ Transparent learning method
🎓 Course முடிந்த பிறகு நீங்கள் செய்யக்கூடியவை
- ✅உங்கள் சொந்த கிரையப்பத்திரத்தை registration செய்யும் process-ஐ handle செய்யலாம்
- ✅Registration-related services-ஐ process knowledge அடிப்படையில் செய்யலாம்
- ✅Registration field-ல் process expert ஆக செயல்படலாம்
- ✅Registration process-ஐ தொழிலாக செய்யலாம்







