உயில் பத்திரம் பதிவு செய்வது எப்படி? A – Z.

உயில் பத்திரம் பதிவு செய்வது எப்படி? – A to Z

Will Deed Registration – 100% Online Practical Training

Sub Registrar Office-ல்
உயில் பத்திரம் (Will Registration)
சரியான நடைமுறையில் பதிவு செய்வது எப்படி என்பதை
A – Z முழுமையாக, step-by-step practical-ஆக
கற்றுக்கொடுக்கும் Online Training Program.

இந்த Training என்பது?

🎯 இந்த Training யாருக்காக?

Language

Tamil

Course Mode

Online

Date

10.01.2026

Time

Sunday 06:00pm

இந்த Course-ல் என்ன கற்பிக்கப்படுகிறது?

1. உயில் பத்திரம் (Will Deed) – அடிப்படை விளக்கம்
  • Will Deed என்றால் என்ன?

  • Will ஏன் முக்கியம்?

  • Registered Will vs Unregistered Will (procedure view)

  • Will மாற்றுவது / ரத்து செய்வது – overview

2. பத்திரம் சரிபார்த்தல் (Document Verification – Process View)
  • Will maker (Testator) details verification

  • Property ownership confirmation

  • Beneficiary details understanding

3. Villangam Check (Encumbrance Certificate)
  • Villangam (EC) என்றால் என்ன?

  • TNREGINET website-ல் EC எடுப்பது எப்படி?

  • Period selection & download process

4. Supporting Documents Verification
  • Patta / Chitta / Adangal

  • Property tax receipt

  • Approved layout / building approval

  • Buyer & Seller ID proofs

👉 Registration-க்கு தேவையான documents list – practical clarity

5. உயில் பத்திரம் எழுதும் நடைமுறை
  • Will deed format overview

  • Property details & schedule

  • Beneficiary mention procedure

  • Witness requirement explanation

6. Stamp Duty & Registration Fees – Practical Calculation
    • Will deed-க்கு stamp duty இருக்கிறதா?

    • Registration fee details

    • Optional registration process

    • Fee payment method

7. Online Payment Procedure
  • TNREGINET login

  • Stamp duty & registration fees online payment

  • Net Banking / UPI usage

  • Payment receipt download

8. TNREGINET Website – Full Practical Training
  • Document upload

  • Property details entry

  • Party details entry

  • Error-free submission steps

9. Registration Token (Pre-Registration Process)
  • Token என்றால் என்ன?

  • Date & time booking

  • Token slip download

10. Sub Registrar Office Procedure
  • Office-க்கு கொண்டு செல்ல வேண்டிய documents

  • Biometric & photo process

  • Registrar verification flow

  • Registration completion steps

⭐ Thalir Academy – Course Highlights

🎓 Course முடிந்த பிறகு நீங்கள் செய்யக்கூடியவை

100% Online | 100% Practical | Process-Based Training

Share your love